அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம்

அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம்;

Update: 2022-09-21 18:38 GMT


ஆம்பூர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் வெங்கடசமுத்திரம் பகுதியில் மாதனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.வெங்கடேசன் தலைமையில் நடந்த அண்ணா பிறந்தநாள் கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி பேசியபோது எடுத்த படம். செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆம்பூர் நகர செயலாளர் மதியழகன், மாதனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜோதி ராமலிங்க ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்