90 அடி கொண்ட அமராவதி அணையில் இரவு 8 மணி நிலவரப்படி 88.26 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 2025 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 1800 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் தற்போது 3890 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.