அதிமுக பொதுக்குழு வழக்கு: ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை
ஒரு மாதத்திற்குப் பின் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
சென்னை,
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த மனு மீதான விசாரணை கோடை விடுமுறை காரணாமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஒரு மாதத்திற்குப் பின் இன்று விசாரணை நடைபெற உள்ளது.