ஆக்கி போட்டி

தென் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான ஆக்கி போட்டி விருதுநகரில் நடைபெற்றது.

Update: 2023-07-22 19:08 GMT

தென் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான ஆக்கி போட்டிகள் கே.வி.எஸ். ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் விருதுநகரில் நடைபெற்றது. இதில் மதுரை பாண்டியராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அணியும், விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின.

Tags:    

மேலும் செய்திகள்