எட்டயபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள்
எட்டயபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.;
எட்டயபுரம்:
அண்ணா பிறந்தநாளையொட்டி எட்டயபுரம் அ.தி.மு.க. சார்பில் எட்டயபுரம் நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் அண்ணா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் வார்டு செயலாளர்கள், மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்