அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

கடையநல்லூர் அருகே அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2023-01-27 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் ஒன்றியம் சொக்கம்பட்டியில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட துணைச்செயலாளர் பொய்கை மாரியப்பன் வரவேற்றார்.

மாநில அமைப்பு செயலாளர் சுதா கே.பரமசிவன், முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம.்எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர்கள் பிரபாகரன், அல்லிக்கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்