குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான குறை தீர்வு அமர்வு ஒத்திவைப்பு
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான குறை தீர்வு அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.;
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தாலுகா, அண்ணங்காரகுப்பம் கிராமத்தில் பெரியார் திருமண மண்டபத்தில் வருகிற 9-ந்தேதி புதுடெல்லி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பாக நடைபெற இருந்த குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான குறை தீர்வு அமர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும், என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.