தேங்கி கிடக்கும் குப்பை
தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் பாத்திமா நகர் ஆத்துப்பாலம் பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. ஆதலால் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.