தபால் அலுவலகத்தில் ஆதார் பதிவு சேவை

தபால் அலுவலகத்தில் ஆதார் பதிவு சேவை வசதி உள்ளது.

Update: 2023-05-05 19:37 GMT


விருதுநகர் ெரயில் நிலைய தபால் அலுவலகத்தில் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்