புகையிலை விற்ற தொழிலாளி கைது

கோவில்பட்டியில் புகையிலை விற்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-01-17 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி 3-வது செக்கடித் தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் மாடசாமிராஜா (வயது 31). சுமைதூக்கும் தொழிலாளி. இவர் ராமலிங்கம் தெருவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றுகொண்டிருந்தாராம். இதுகுறித்து தகவல் அறிந்த கிழக்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் தலைமையில் போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்