கார் கண்ணாடியை உடைத்த காட்டுயானை

கார் கண்ணாடியை உடைத்த காட்டுயானை;

Update: 2023-05-26 19:30 GMT

வால்பாறை

வால்பாறை அருகே இடதுகரை குடியிருப்பு பகுதிக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் காட்டுயானை ஒன்று நுழைந்தது. தொடர்ந்து அங்குள்ள தங்கும் விடுதிக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்ட சுற்றுலா பயணியின் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது. இதை கண்ட சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் கூச்சலிட்டு யானையை துரத்தினர். பின்னர் அங்கிருந்து சென்ற யானை, அங்குள்ள அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் முகாட்டு நின்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்