சிமெண்டு மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது

சிமெண்டு மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது.;

Update: 2022-12-30 19:39 GMT

அரியலூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்கு சிமெண்டு மூட்டைகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. தஞ்சாவூர் -புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் காடவராயன் பட்டியில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்