செங்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது

தாயில்பட்டி அருகே செங்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது.;

Update:2022-11-19 00:49 IST

தாயில்பட்டி, 

தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவர் செங்கல் ஏற்றி வந்த லாரி சிவகாசிக்கு செல்லும் போது மண்குண்டாம்பட்டி முக்குரோடு அருகே எதிர்பாராதவிதமாக டிரைவர் கட்டுப்பாட்டை மீறி சாலையில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் மாரியப்பன் காயமின்றி தப்பினார். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்