மேலூர் அருகே கால்வாய் தண்ணீரில் மூழ்கி வாலிபர் சாவு

மேலூர் அருகே கால்வாய் தண்ணீரில் மூழ்கி வாலிபர் சாவு;

Update: 2022-10-26 20:36 GMT

மேலூர், 

மதுரை வண்டியூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் காளீஸ்வரன் (வயது 35). இவர் மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் தண்ணீரில் நண்பர்களுடன் குளித்துள்ளார். நீச்சல் தெரியாத அவர் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தார்.. சம்பவ இடத்துக்கு வந்த மேலவளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்