வெறும் கண்ணால் பார்க்க முடிந்த சூரிய கிரகணம்
பகுதி சூரிய கிரகணத்தை படத்தில் காணலாம்.;
வேலூரில் மாலை 5.13 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கியது. பின்னர் நேரம் செல்ல செல்ல சூரியன் வழக்கமாக மறையும் நிலையில் செந்நிறமாக காட்சியளித்தது. அப்போது சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க முடிந்தது. கிரகணம் தொடங்கிய போது சூரிய வெளிச்சம் அதிகமாக இருந்ததால் காண முடியாத போதிலும் அடிவானத்தை தொடும் நிலையில் தென்பட்ட சூரிய கிரகணம், ஆரஞ்சு நிற பழத்தை கடித்து வைத்தது போன்று இருந்த பகுதி சூரிய கிரகணத்தை படத்தில் காணலாம்.