பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்த கப்பல்
பாம்பன் தூக்குப்பாலத்தை கப்பல் கடந்து சென்றது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே உள்ள ரெயில்வே தூக்குப்பாலமானது நேற்று திறக்கப்பட்டது. கோவாவில் இருந்து மேற்கு வங்க மாநிலம் ஹால்டியா துறைமுகம் செல்வதற்காக இழுவை கப்பல் ஒன்று தூக்குப்பாலத்தை கடந்து சென்ற காட்சி. இதே போல் இழுவை படகும் கடந்து சென்றது.