4 கிளைகளாக பிரிந்து வளரும் அதியச அரசமரம்
4 கிளைகளாக பிரிந்து அதியச அரசமரம் ஒன்று வளர்ந்து வருகிறது.;
கரூர் மாவட்டம், தான்தோன்றி ஒன்றியம் ஜெகதாபி ஊராட்சி பரணி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளாக முன்பு வைக்கப்பட்ட அரசமரத்தின் கன்றில் இருந்து தற்போது 4 கிளைகளாக பிரிந்து பூமி மட்டத்தில் இருந்து வளர்ந்து வருகிறது. இதனை அப்பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.