பூக்குழி இறங்கிய பக்தர்
பக்தர் ஒருவர் கை குழந்தையுடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.;
விருதுநகர் ெரயில்வே முத்து மாரியம்மன் கோவிலில் ஆடிப்பொங்கல் திருவிழாவில் பக்தர் ஒருவர் கை குழந்தையுடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.