நாகுடி ஊராட்சி தலைவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு

நாகுடி ஊராட்சி தலைவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-02-10 19:51 GMT

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அலமேலு என்பவரை சாதி பெயரை கூறி தகாதவார்த்தைகளால் பேசியதாக நாகுடி ஊராட்சி தலைவர் சக்திவேல் மீது நாகுடி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதன்பேரில் நாகுடி போலீசார் சக்திவேல் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்