சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்

சாலையில் சரக்கு வாகனம் கவிழ்ந்தது.;

Update: 2023-07-29 18:45 GMT

தொண்டி, 

தொண்டியிலிருந்து காரங்காடு கிராமத்திற்கு கிழக்கு கடற்கரை சாலையில் பொருட்களை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் சென்றது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் லேசான காயத்துடன் தப்பினார். விபத்தில் சரக்கு வாகனத்தில் இருந்த பொருட்கள் சாலையில் விழுந்து சேதம் அடைந்தன. இது குறித்து தொண்டி போலீசார் விசாரணை நடத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்