அமைதியாக காணப்பட்ட கடல்

தொண்டியில் கடல் நேற்று அமைதியாக காணப்பட்டது.

Update: 2023-06-11 18:45 GMT



தொண்டியில் கடல் நேற்று அமைதியாக காணப்பட்டது. கடலில் அலைகள் ஏதும் இல்லாமல் கண்மாய் நீரை போல கடல் நீர் காட்சியளித்தது. வழக்கத்தை விட கருமேக கலரில் இருந்த கடல் அமைதியாக இருந்ததால் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடலின் அழகை கண்டு ரசித்தனர். மேலும் செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்