பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2022-10-03 01:13 IST

அன்னவாசல்:

அன்னவாசல் அருகே ஆயிப்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அகரப்பட்டியை சேர்ந்த வீரக்குமார் (வயது ப34), சந்திரசேகரன் (24), ஆயிப்பட்டியை சேர்ந்த முருகானந்தம் (26), வெங்கடேஷ் (23), ராஜா (25) ஆகிய 5 பேரை அன்னவாசல் போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்