கஞ்சா விற்ற 5 பேர் கைது

Update: 2023-07-04 19:30 GMT

ஓசூர்:-

ஓசூர், சூளகிரி, கிருஷ்ணகிரி,் தேன்கனிக்கோட்டையில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அந்த பகுதிகளில் கஞ்சா விற்ற 5 பேரை கைது போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4,100 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்