ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை

ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.;

Update: 2023-11-08 08:49 GMT

ராமசுவரம்,

ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 14-ம் தேதி எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

சிறையில் உள்ள மேலும் 22 மீனவர்களின் நீதிமன்ற காவலை 3-வது முறையாக வருகிற 15-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்