பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

விழுப்புரம் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது;

Update: 2022-09-25 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள அருளவாடி கிராமத்தில காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியதாக அதே கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் (வயது 42), பரமசிவம் (40), ஜோதி (39), மணிகண்டன் (34) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்