மது விற்ற 34 பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற பேர் 34 கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-29 19:42 GMT

நெல்லை:

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவுபடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது பல்வேறு பகுதிகளில் மது விற்றதாக 34 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 250 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்