புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-21 17:36 GMT

தென்னிலை பகுதியில் போலீசார் ரோந்து பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தென்னிலை கடைவீதி மற்றும் தொட்டம்பட்டியில் டீக்கடைகள் நடத்தி வரும் மணிகண்டன் (வயது 30). முனுசாமி (55), சுப்பிரமணி ஆகியோர் அந்ததந்த கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 3 பேரையும் தென்னிலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த புகையிைல பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்