கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது;

Update: 2022-09-03 19:02 GMT

மேலூர்

மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின்படி தனி படை போலீசார் மேலூர் அருகே அழகர்கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்ற சுந்தரம்மாள்(வயது61), சுரேஷ் (27), மற்றொரு சுரேஷ் (36) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா, 3,600 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்