சூதாடிய 3 பேர் கைது

சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-24 18:45 GMT

ராமநாதபுரம் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரெயில் நிலையம் பின்புறம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் திருப்புல்லாணி நடுத்தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன்(வயது 62), ராமநாதபுரம் பசும்பொன் நகர் குமார்(48), எம்.எஸ்.கே. நகர் கண்ணன் (58) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்