பொது இடத்தில் மது குடித்த 3 பேர் கைது

பொது இடத்தில் மது குடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2023-09-18 21:40 GMT

கடத்தூர்

கோபி அருகே உள்ள புது வள்ளியம்பாளையம் பகுதியில் கடத்தூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், பொது இடத்தில் மது குடித்ததாக கலிங்கியத்தை சேர்ந்த கனகராஜ் (வயது 28), நஞ்சப்பன் (33), வெங்கடேஷ் (29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்