3 ஜோதி லிங்கர் தரிசனம்

சித்திரை விசு திருவிழாவையொட்டி 3 ஜோதி லிங்கர் தரிசனம் நடக்கிறது.;

Update: 2023-04-13 20:53 GMT

விக்கிரமசிங்கபுரம்:

சித்திரை விசு திருவிழாவை முன்னிட்டு பாபநாசத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 3 ஜோதி லிங்கர் தரிசனம் நடைபெற்றது. பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் நடைபெற்ற இந்த ஜோதிலிங்க தரிசனத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி லிங்கத்தை தரிசித்தனர். மேலும் இந்த தரிசனமானது நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கி தொடர்ந்து இன்று சித்திரை இரவு 10 மணி வரை இந்த தரிசனம் நடைபெறும் என அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்