சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மேயர் பிரியா திடீர் ஆய்வு

சென்னை மாநகாட்சி பள்ளிகளில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு பணிகளை மேயர் பிரியா நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2022-04-13 10:30 GMT
சென்னை,

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம், அடையாறு, திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் சி.ஐ.டி.ஐ.ஐ.எஸ். திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு பணிகளும், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெறும் பள்ளிகளில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து ஊள்கட்டமைப்பு பணிகள் நிறைவு பெற்று செயல்பட்டு வரும் ஸ்மார்ட் வகுப்பறைகளில் ஆய்வு மேர்கொண்ட அவர், அங்கிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார். 

மேலும் செய்திகள்