தமிழக கவர்னரை முதல்-அமைச்சர் இன்று சந்திக்க உள்ளதாக தகவல்

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கவர்னரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-03-15 05:02 GMT
கோப்புப்படம்

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியுடன் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழக முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மதியம் 12 மணியளவில் கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்து, நீட் தேர்வு விலக்கு தீர்மானம் நிறைவேற்றியது குறித்தும், மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும் பேச வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 


மேலும் செய்திகள்