தென்காசியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு மட்டும் நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.;

Update: 2022-03-09 22:45 GMT

தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று 2 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது 6 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


மேலும் செய்திகள்