ஆசிரியர் தகுதி தேர்வு: மார்ச் 14 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - தேர்வு வாரியம்

ஆசிரியர் தகுதி தேர்விற்கு வரும் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Update: 2022-03-07 17:27 GMT
கோப்புப்படம்
சென்னை, 

ஆசிரியர் தகுதி தேர்விற்கு வரும் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 

இதன்படி http://trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்