இனிப்பும், கசப்பும் கலந்த பட்ஜெட் - தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை

வளர்ச்சிக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை என்றும், இனிப்பும் கசப்பும் கலந்த கலவையாக மத்திய பட்ஜெட் உள்ளது என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-02-01 16:13 GMT
கோப்புப்படம்
சென்னை, 

ஏழை, எளிய மக்களின் வளர்ச்சிக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. எனவே இனிப்பும் கசப்பும் கலந்த கலவையாக மத்திய பட்ஜெட் உள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தாலும், ஏழை, எளிய மக்களின் வளர்ச்சிக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. எனவே இனிப்பும் கசப்பும் கலந்த கலவையாக மத்திய பட்ஜெட் உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.





மேலும் செய்திகள்