அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை சிறைக் கைதிகள் விடுதலை
செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை சிறைக் கைதிகள் விடுதலை என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை
முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழக சட்டசபையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.இதனை தொடர்ந்து தற்போது செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை சிறைக் கைதிகள் விடுதலை என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் 700 சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.