திருச்சி மாநகராட்சியின் தூய்மை பணிக்கான டெண்டரை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

திருச்சி மாநகராட்சியின் தூய்மை பணிக்கான டெண்டரை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.;

Update: 2020-09-19 08:02 GMT
மதுரை, 

திருச்சி மாநகராட்சியின் தூய்மை பணிக்கான டெண்டரை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

மேலும் ஆன்லைன் டெண்டர் முன்வைப்பு தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் செய்திகள்