சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியாகி உள்ளது.

Update: 2020-06-21 07:25 GMT
சென்னை, 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்‍கப்படுவோரின் எண்ணிக்‍கை நாளுக்‍கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னை ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. சென்னையில் இதுவரை 39,641 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 559 பேர் உயிரிழந்துள்ளனர். 21,796 பேர் குணமடைந்த நிலையில் தற்போது 17,285 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில் மண்டலவாரியாக கொரோனா பாதித்தோர் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள 15 மண்டலங்களில், அதிகபட்சமாக ராயபுரத்தில் 6,148 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் :-






மேலும் செய்திகள்