வள்ளலார் திருச்சபையில் திடீரென தோன்றிய ஜோதி!!

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அருகே அருட்பிரகாச வள்ளலார் திருச்சபையில் திடீரென தோன்றிய ஜோதியால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2019-09-29 18:34 IST
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அருகே அருட்பிரகாச வள்ளலார் திருச்சபையில் திடீரென தோன்றிய ஜோதியால் பரபரப்பு ஏற்பட்டது. வள்ளலார் என்றாலே ஜோதிமயமானவர் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ள நிலையில், சுமார் 45 நிமிடங்கள் வரை நீடித்த இந்த ஜோதிமயமான காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.  இந்த நிகழ்வு அந்த பகுதி மக்களிடையே பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்