தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆயிரம் விளக்கு உசேன் காலமானார்
சென்னையில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆயிரம் விளக்கு உசேன் இன்று காலமானார்.;
சென்னை,
சென்னை லாயிட்ஸ் காலனியில் வசித்து வந்த தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆயிரம் விளக்கு உசேன் இன்று காலமானார்.
அவர் கட்சியின் முன்னாள் தலைமை நிலைய செயலாளராக பதவி வகித்துள்ளார்.