அண்ணா பல்கலைக்கழகம் மீது அனைத்திந்திய தனியார் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார்

அண்ணா பல்கலைக்கழகம் மீது அனைத்திந்திய தனியார் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் தெரிவித்துள்ளது.;

Update: 2019-06-07 07:43 GMT
சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா பதவி வகித்து வருகிறார்.  இவர் மீது அனைத்திந்திய தனியார் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் தெரிவித்துள்ளது.

இந்த லஞ்ச புகாரில், துணைவேந்தர் லஞ்சம் பெற்று கொண்டு தரமற்ற கல்லூரிகளின் பட்டியலை வெளியிடவில்லை என தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்