கோயம்புத்தூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வெற்றி
கோயம்புத்தூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வெற்றி, பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தோல்வி.
கோயம்புத்தூர்,
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு;-
1. பி.ஆர்.நடராஜன் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-567741- வெற்றி
2. சி.பி.ராதாகிருஷ்ணன் - பாரதிய ஜனதா கட்சி -390823
3. ரா.மகேந்திரன் - மக்கள் நீதி மய்யம்-144809
4. என்.ஆர்.அப்பாதுரை - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் -37989
5. ச.கல்யாண சுந்தரம் - நாம் தமிழர் கட்சி-60391
6. ப.கோவிந்தன் - பகுஜன் சமாஜ் கட்சி-4296
7. மணிகண்டன் - தமிழ்நாடு இளைஞர் கட்சி -2302
8 .கோ.கனகசபாபதி - சுயேச்சை-2726
9. வெ.கிருஷ்ணன் - சுயேச்சை-2915
10. மோ.தனபால் - சுயேச்சை-1533
11. எ.நடராஜன் - சுயேச்சை-1364
12. வீ.புஷ்பானந்தம் - சுயேச்சை-1421
13. பெ.ராதாகிருஷ்ணன் - சுயேச்சை-1624
14. யு.ராதாகிருஷ்ணன் - சுயேச்சை-2630
15.நோட்டா-23081