கமல்ஹாசன் நல்ல கலைஞன் ; ஆனால் அவருக்கு அரசியல் சரிவராது - அமைச்சர் செல்லூர் ராஜூ

கமல்ஹாசன் நல்ல கலைஞன். ஆனால் அவருக்கு அரசியல் சரிவராது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.;

Update: 2019-05-14 16:17 GMT
சென்னை,

அமைச்சர்  செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

மக்கள் நீதி மய்யத்தை கலைத்துவிட்டு கலைத்துறையில் கமல்ஹாசன் மீண்டும் ஈடுபட வேண்டும். 

அரசியலுக்கு வந்ததில் இருந்தே கமல்ஹாசன்  பேசுவது யாருக்கும் புரியவில்லை.  அவர் ஒரு நல்ல கலைஞன் ஆனால் அவருக்கு அரசியல் சரிவராது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்