அரசியல் காரணங்களுக்காக மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது - புதிய தலைமைச் செயலக வழக்கில் ஐகோர்ட் கருத்து
அரசியல் காரணங்களுக்காக மக்கள் பணம் வீணடிக்கப்படுவதாக புதிய தலைமைச் செயலக வழக்கில் ஐகோர்ட் கருத்து தெரிவித்து உள்ளது.;
சென்னை
இன்று புதிய தலைமைச் செயலக வழக்கை விசாரித்த ஐகோர்ட் அரசியல் காரணங்களுக்காக மக்கள் பணம் வீணடிக்கப்படுவதாக அதிருப்தி தெரிவித்துள்ளது * புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியதிலும் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு உள்ளது
என கூறி உள்ளது.
புதிய தலைமை செயலக கட்டட முறைகேடு வழக்கில் ரகுபதி ஆணையம் கலைக்கப்பட்டதால், மு.க.ஸ்டாலின், துரைமுருகன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.