ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அருகே தமிழகத்தைச்சேர்ந்தவர் செம்மர தடுப்பு பிரிவு போலீசாரால் சுட்டுக்கொலை

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அருகே தமிழகத்தைச்சேர்ந்தவர் செம்மர தடுப்பு பிரிவு போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2018-09-01 02:45 GMT
காளஹஸ்தி, 

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அருகே கொல்லப்பள்ளி பகுதியில் செம்மரம் கடத்தியதாக ஆந்திர மாநில செம்மரதடுப்பு பிரிவு போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். செம்மர தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் தமிழகத்தைச்சேர்ந்த காமராஜ் எனபவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் செய்திகள்