கோவையில் போலீஸ் அருங்காட்சியகம் : முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
கோவை ரயில் நிலையம் அருகே காவல்துறை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறத்து வைத்தார்.
கோவை
கோவை ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டு உள்ள காவல்துறை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறத்து வைத்தார். காவல்துறை அருங்காட்சியகத்தில் நவீன ஆயுதங்கள், துப்பாக்கிகள், ராணுவ தளவாடங்கள், டாங்கிகள் போன்ற பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.