பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம் - தென்னக ரயில்வே
புத்தாண்டு, தைப்பூசம் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.;
சென்னை,
இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:
* மதுரை - செங்கல்பட்டு சிறப்பு கட்டண சிறப்பு ரயில், டிச.29, ஜன.1, 5, 15 ஆகிய தேதிகளில் மாலை 3.55 மணிக்கு தஞ்சை - கடலூர் மார்க்கத்தில் இயக்கம்.
* செங்கல்பட்டு - மதுரை சிறப்பு கட்டண சிறப்பு ரயில், டிச.30, ஜன.2, 6, 16 ஆகிய தேதிகளில் மாலை 5.20 மணிக்கு இயக்கம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.