தினகரன் - ஜெ. தீபா ஆதரவாளர்கள் கடும் மோதல்!

அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்த போது டி.டி.வி.தினகரன் - ஜெ. தீபா தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது.

Update: 2017-09-15 07:02 GMT

சென்னை


பேரறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்தநாள் விழாவையொட்டி இன்று அவரது உருவச்சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள். சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு  இன்று காலை  ஜெ. தீபா மாலை அணிவிக்க வந்தார். இதற்கு   எதிர்ப்பு தெரிவித்து தினகரன் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினர்  அப்போது அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரு அணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்