கல்வி மாநில பட்டியலுக்கு வர திமுக தொடர்ந்து போராடும் கனிமொழி எம்.பி பேட்டி
கல்வி மாநில பட்டியலுக்கு வர திமுக தொடர்ந்து போராடும் என கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.;
சென்னை,
இது தொடர்பாக கனிமொழி எம்.பி. கூறியதாவது:
கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர திமுக தொடர்ந்து போராடும். அரசின் நிவாரணத் தொகையை பெற மறுத்ததிலிருந்து, அனிதாவின் குடும்பம் தமிழக அரசால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.